நேசகுமாரின் கவனமின்மை(?)
இது மாதிரியான கால கட்டங்களில், உணர்வு வயப்பட்டு இருக்கும் மனிதர்களிடையே, மத அடிப்படையிலான விரோதத்தை வளர்த்து, சிறு பான்மை மதத்தினர் மீதான தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு ஒரு தருணமாக பயன்படுத்திக்கொள்ள நிறைய சக்திகள் இருக்கின்றன. அப்பாவி மனிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், பாதுகாக்கப்பட வேண்டும். நம் நாட்டின் மத, இன மற்றும் மொழி ஒற்றுமையை குழைக்கும் எந்த சக்தியும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட வேண்டும்.
இப்பொழுது ஆரம்பித்த இடத்திற்கு வருவோம். இந்த பதிவு மும்பை குண்டுவெடிப்புகள் பற்றி " மும்பை குண்டு வெடிப்புகள் B. இராமன்" என்ற தலைப்பிலான நேசகுமாரின் பதிவைப்பற்றியது.
நேசகுமாரின் கட்டுரையில், "Rediff"ல் B. ராமன் கூறியதாக இருக்கும் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (http://nesakumar.blogspot.com/2006/07/b.html)
"Indian Muslims were responsible for the serial blasts of March 12, 1993 and February 14, 1998. One should not be surprised if there is an involvement of Indian Muslims in the blasts of July 11, 2006, too.
நானும் உண்மை நிலவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்பி, rediff சென்று பார்த்தால், அங்கே வரிகள் இப்படியாக இருக்கின்றன.
Some Indian Muslims were responsible for the serial blasts of March 12, 1993 and February 14, 1998. One should not be surprised if there is an involvement of some Indian Muslims in the blasts of July 11, 2006, too.
(சுட்டி இருக்குமிடம்: http://www.rediff.com/news/2006/jul/12raman.htm)
"some" என்ற வார்த்தை இரண்டு இடங்களில் தொலைந்து போயிருப்பதைக் கண்டேன். இந்த தொலைதல் (தொலைத்தல்) மிகப்பெரிய அர்த்த வித்தியாசத்தைக் கொடுத்துவிடுகிறது. ஒரு சிலர் செய்யும் குற்றத்திற்காக ஒரு சமுதாயத்தையே குறை சொல்வது எந்த விதத்திலும் சரியாகாது.
ஒன்று, இது கவனக்குறைவால் நடந்திருக்க வேண்டும். அல்லது, ஒரு மதத்தைச் சார்ந்த மக்களின் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு, அரங்கேறிக்கொண்டிருக்கும் தவறான முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இது பற்றிய விளக்கம் கேட்ட என் பின்னூட்டத்திற்கு எந்த பதிலும் இதுவரை இல்லை. அவர் விரைவில் இது பற்றிய தன்னிலை விளக்கம் அளிப்பார் என்று நம்புகின்றேன். முடிக்குமுன் இந்த சில வார்த்தைகளை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
வலைப்பூக்களில், நமது கருத்துக்களை பதிவதற்கு, நமக்கு சுதந்திரம் இருந்தாலும், நமது கருத்துக்கள் இந்த சமுதாயத்தில் நேரடியாய் ஏற்படுத்துகிற பாதிப்புகளை, தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. தவறான செய்திகளை, கருத்துக்களை, இன, மத, மொழி வாரியான விரோதங்களை நம் கருத்துச்சுதந்திரத்தின் மூலம் வளர்த்துவிடுவதற்கும், நாட்டில் கண்ணிவெடிகளைப் புதைத்துவைப்பதற்கும், அதிக வித்தியாசமில்லை.
(பிற்சேர்க்கை)
எனது கேள்வியினையும், அதற்கான நேசகுமாரின் விளக்கத்தையும், இங்கே இணைத்து, இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
Nesakumar,
//"Indian Muslims were responsible for the serial blasts of March 12, 1993 and February 14, 1998. One should not be surprised if there is an involvement of Indian Muslims in the blasts of July 11, 2006, too.//
Why did you miss the word "some" in the above sentences of the article. Is it your carelessness? Or is it a part of spreading faulty memes with in the public? I personally feel that the removal has made a lot of difference in the meaning.
Pudumai Virumbi,
//Why did you miss the word "some" in the above sentences of the article. Is it your carelessness? Or is it a part of spreading faulty memes with in the public? I personally feel that the removal has made a lot of difference in the meaning. //
I haven’t tampered the article. I have merely reproduced a portion of the article to circumvent any possible copyright issues. And, I didn't delete the word 'some'. Perhaps, as an after thought or to be politically correct, Mr.B.Raman has added the word.
You can see his original article in google cache:
http://216.239.59.104/search?q=cache:PdkC41444E4J:www.rediff.com/news/2006/jul/12raman.htm+&hl=en&gl=in&ct=clnk&cd=1
Please nore that the word 'some' is not there. Probably Mr.Raman wrote the truth initially and has added the word 'some' as an after thought or after being pointed out by someone.
However, the fact remains for everyone to see. Coimbatore bomb blasts WERE CARRIED OUT BY 'SOME' JEHADI ELEMENTS WITH THE ACTIVE COOPERATION AND SUPPORT OF THE ‘ENTIRE’ MUSLIM COMMUNITY OF COIMBATORE and the leading muslim leaders and organisations of Tamilnadu and probably Kerala.
If you have seen the tamil blogs of our muslim brothers, already you would have known this fact. Otherwise, just see this blog:
http://poyyan.blogspot.com
Mr.Fazlul Ilahi literally accuses everyone, the TMMK, Tawheed Jamaat, Vidiyal Velli, Manitha Neyap Paasarai, IUML, Tamil muslims working in gulf countries and other sundry Islamic organisations of financing the Holy(sic!) operation.
If we remain closing our eyes, nothing would stop. To start with, first let us recognise the fact that the entire community lends active support to these heinous crimes, either directly or indirectly.
Thanks for raising this issue here.
3 Comments:
i had a quick glance on your posts and find it quite good
வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி தமிழினி அவர்களே! ஒன்று தெரியுமா? நான் உங்களின் எழுத்துக்களின் ரசிகன். தாமதமாகவே வலைப்பூ உலகிற்கு வந்தாலும் உங்களின் பெரும்பாலான படைப்புகளைப் படித்திருக்கிறேன்
புதுமை விரும்பி,
நேசகுமார் உங்களுடைய பின்னூட்டத்த்ற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அவருடைய பதிவில் உள்ள கருத்துக்களோடோ நான் ஒத்து போகவில்லை. சம் என்ற வார்த்தை கண்டிப்பாக இருக்க வேண்டிய வார்த்தை என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், நேசகுமார் பார்த்த போது அந்த வார்த்தை இல்லை என்ப்தும், அதை அவர் தவறுதாலகவோ , வேண்டுமென்றோ அதை நீக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே நீங்கள் பதிவை திருத்தி விடுவது நல்லது.
Post a Comment
<< Home