Monday, July 10, 2006

Indian space program - திரும்பிப் பார்ப்போம்

தோல்விகள் ஏற்படும்போது, நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது, நம்மில் நம்பிக்கையை துளிர்க்கவைக்கிற ஒரு விஷயமாகும். INSAT 4C ராக்கெட்டும் மற்றும் AGNI-III ஏவுகணை ஏற்றமும், தோல்வியில் முடிந்திருக்கும் இந்த துக்க கரமான வேலையில், காயங்களுக்கு மருந்து போட ஒரு பதிவு.

அது 1960 ன் துவக்கம் - இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் விடியல் என்று சொல்லலாம். உலகம் எல்லாம், நிலவிற்கு ராக்கெட் விடும் நேரத்தில் திருவனந்தபுரத்தின் தும்பா நிலையத்திலிருந்து, ஆரவாரமில்லாமல் விண் நோக்கி கிளம்பியது ஒரு சிறு ராக்கெட் - இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் துவக்கத்தை அறிவித்த படியே. மீதிக்கதையைப் படங்கள் சொல்லும்.


































This was how the Rocket Cone was transported to the Launch Pad at Thumba !!










































Try Identifying the person on the left...most probably you wont be able to identify...He is our very own...Dr. A.P J. Abdul Kalam...
















Early days at the Thumba Equatorial Rocket Launching Station. Readying equipment to be carried by a sounding rocket into the atmosphere are Kalam and R. Aravamudan










































































The present day Launch Station at SriHarikota


(பின் குறிப்பு) தவறு நேருதல் இயற்கை. ஆனால், இப்பொழுது நடந்திருக்கும் தோல்விகள், சரியான திட்டமிடுதல் இல்லாமை, குழுவில்லுள்ளவர்களினிடையே சரியான ஒத்துழைப்பின்மை மற்றும் கவனக்குறைவால் நிகழ்ந்திருக்குமென்றால், மிகமிக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தோல்விக்கான (தொழில் நுட்ப) விளக்கங்களை, வெளிக்கொணர்தல் மற்றும் அறிவித்தலைச் செய்ய DRDO, ISRO அமைப்புகள் கடமைப்பட்டுள்ளன.

6 Comments:

Blogger Nakkiran said...

இதில் உள்ள புகைப்படங்கள் தெரியவில்லை, இது எனக்கு மட்டுமா? இல்லை ப்ளாக்கரில் ஏதாவது பிரச்சனையா?

3:01 PM  
Blogger புதுமை விரும்பி said...

சரி செய்துவிட்டேன் நக்கீரன் அவர்களே. இப்பொழுது நீங்கள் புகைப்படங்களைப் பார்க்க முடியும். நன்றி.

3:37 PM  
Blogger Santhosh said...

புதுமை இப்பவும் படம் சரியா தெரியவில்லை. வல்லரசுகளை எதிர்த்து நாம் செய்கிற முயற்சிகள் இதன் மூலம் சிறிது பின்னடைவு பெறும் ஆனாலும் தோல்வி என்பது வெற்றிக்கான ஆரம்பமே...

உங்களால் blogger உதவியோட படம் போட முடியாவிட்டால் photobucket என்று ஒரு வலை தளம் உள்ளது அதை பயன்படுத்துங்க..

8:27 PM  
Blogger புதுமை விரும்பி said...

சந்தோஷ்,

படங்கள் வராமல் போனதற்கு காரணம் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது படங்கள் தெரியும் என்று நினைக்கிறேன். உங்களது "photobucket" பற்றிய செய்திக்கு நன்றி.

நீங்கள் சொல்வது உண்மை தான். நமது விஞ்ஞானிகள் அடுத்த முறை சாதித்துக்காட்டுவார்கள் என்று நம்புவோமாக.

12:57 AM  
Blogger அசுரன் said...

//The people who ever support reservation unknowingly are working to support the statment that "Brahmins are intelligent: And hence to compete with them, other caste people need some short-cuts or extra weopons". I am being a scholar from most backward class, I am against the reservation. I am no way differet from anyother human-being existing on the earth (may be brahmin, japanese, american, jews) and I am equally intelligent like them. Taking weopons against weopons is a child game. Being suppressed is also a mistake and deserves punishment. So, the correct solution will be to see the society at its right moment and to look for a solution. Looking at how the society has evolved and how one caste people mistreated others will bring more complexities to solve. May be the politians aim is not to solve and hence they bring all histories from the graves to support them. //

மேலே காண்பது எனது இடஒதுக்கீடு பற்றீய பதிவுக்கு நீங்கள் இட்டுச் சென்ற பதில்.
http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_29.html

நானும் கூட இடஓதுக்கீடு சமூக ஏற்றத்தாழ்வை சரி செய்யும் என்று நம்பவில்லை.

இடஓதுக்கீடு தீர்வல்ல என்ற எனது புரிதல் தங்களிடம் இருந்து மாறுபடுவது பின் வருமாறு.
சமூக ஏற்றத்தாழ்வு இருப்பதை நான் முதன்மை காரணியாக கொள்கிறேன். நீங்களோ அப்படி ஒன்று இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று கூறுவதாகத்தான் தங்களது பதிலில் இருந்து புரிய வருகிறது.

பிற்ப்பில் ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை நான் கடுமையாக மறுக்கிறேன்.

வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்பட்டால் எல்லோரும் சமம்தான்.

ஆனால் வாய்ப்புகள் எல்லோருக்கும் வழங்கப்படுகிறதா?

சரி இடஓதுக்கீடை நான் நமபவில்லை அப்புறம் ஏன் இடஓதுக்கீட்டை எதிர்ப்பவர்களை எதிர்க்கிறேன்?

இடஓதுக்கீட்டை எதிர்ப்பவர்களில் இரண்டு வகை.
1) அது உண்மையில் ஒரு அலங்கார சீர்திருத்தம் என்று புரிந்தவர்கள்.
2) மேல் சாதி பெருமையை இன்னும் விட்டுக் கொடுக்காமல் அந்த காலாச்சாரத்தையே உயர்ந்ததாக சொல்லிக் கொண்டு. தன்னை வெளிப்படையாக தனது உயர் சாதியுடனேயே அடையாளப்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள்.

இந்த இரண்டாவது கேட்டகரிதான் வீரியமாக களத்தில் இறங்கி ஏதோ இது ஒரு உலகமாக பிரச்சனையாக மாற்ற முயற்சி செய்கிறது. இந்த கோஸ்டிகளின் மேல் சாதி வெறியை அம்பலப்படுத்தி /எதிர்த்து தான் எமது கண்டன் கட்டுரைகள்.

தனிப்பட்ட தங்களது வாழ்க்கை வெற்றிகள் பொதுவான சமூக நிலைமைகளுக்கு ஒத்து வராது.

மேலும் பார்ப்பினிய எதிர்ப்பையும் மிகவும் மேலோட்டமாக புரிந்து கொண்டிருக்கீறிர்கள். அது சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எனது தளத்திலேயே பதில் சொல்லியுள்ளேன்(பின்னூட்டங்களில்).
தயவு செய்து அவற்றைப் படித்து பார்த்து எமது நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவும்.

பார்ப்பினிய எதிர்ப்பு பிறப்பின் அடிப்படையிலானது அல்ல. அது பண்ப்பாட்டு அடிப்படையிலானது.

நீங்கள் ஒரு நல்ல ஜனநாயகவாதியாக தெரிந்ததால் தாமதமான இந்த விளக்கம்.

பின் வரும் எனது ஆங்கில கட்டுரையையும் படிக்கலாம்
http://kaipulla.blogspot.com/2006/05/reservation-haunts-againmore-teeth.html

நன்றி,
அசுரன்

2:14 AM  
Blogger புதுமை விரும்பி said...

Bonapert,

Thanks for your kind reply. In the name of caste, I had not seen anybody subjected to any sort of humiliation even though I am grown up in a village in Tamil Nadu and did my schooling in Govt. primary school. Other possibility is that I was too careless in observing/reading the real face of the society. But in any case, with my personal experience alone, it is wrong to comment on casteism, reservation or on the architecture of society. So, let me go through the links, notes you have provided and get back to you. Thanks for your information.

7:34 AM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here